கிருஷ்ணகிரி அருகே உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட 11 பள்ளி மாணவர்கள் மயக்கம்

கிருஷ்ணகிரி: மோரனஹள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 11 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்காய் சாப்பிட ஆசைப்பட்டு, ஆய்வகத்தில் இருந்து உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை எடுத்து வந்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: