சென்னை சென்னை போன்று ஓசூர், திருப்பூர், மதுரையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்..!! Apr 28, 2022 பெருநகர வளர்ச்சிக் குழு ஒசூர் திருப்பூர் மதுரை, சென்னை சென்னை: சென்னை போன்று ஓசூர், திருப்பூர், மதுரையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புறநகர் ஏசி மின்சார ரயிலில் 1.30 லட்சம் பேர் பயணம்: தெற்கு ரயில்வே தகவல்
முதல்வரிடம் கூறி உங்களது வேலையை காலி செய்வேன் என மிரட்டல் கஞ்சா சோதனைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல்: சரித்திர பதிவேடு ரவுடி கைது
ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52% பணிகள் நிறைவு
பெரம்பூரில் திமுக நிர்வாகி வீட்டில் 35 சவரன் நகை திருடுபோன வழக்கில் 2 சிறுவர்கள் கைது: வெறும் 2 பவுன் மட்டும் மீட்பு
திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள் படி பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் ஆன்லைனில் கட்டாயம் பதிய வேண்டும்: மாநகராட்சி உத்தரவு
குரோம்பேட்டை கோதண்டம் நகரில் 10 நாட்களாக குடிநீர் வராததால் ஜிஎஸ்டி சாலையில் மக்கள் மறியல்: தவெக எம்எல்ஏ தொகுதிக்கு வருவதில்லை என குமுறல்
மணலி புதுநகர் அருகே எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீவிபத்து: கரும்புகை சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் மயக்கம்
தாம்பரம் மாநகர காவல் துறையினருக்கு சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 97 வீடுகள் ஒதுக்கீடு
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு தமிழ்நாட்டின் அவசர சுகாதார அமைப்பு வலுப்பெற்றுள்ளது: சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு; அதிக கட்டணம் வசூலித்ததை கேட்டதால் ஆம்னி பஸ் டிரைவர், காவலர் பயங்கர மோதல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்