உலகம் டிவிட்டர் கணக்கில் இருந்து விலகுவதாக ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமில் அறிவிப்பு Apr 26, 2022 ஜமீலா ஜமீன் லண்டன்: எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து தனது டிவிட்டர் கணக்கில் இருந்து விலகுவதாக ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமில் அறிவித்துள்ளார். நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதுவே எனது கடைசி ட்வீட் என தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார் பைடன்: அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது டிரம்ப் அனல் பரந்த நேரடி விவாதம்
கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!