சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.

Related Stories: