குற்றம் தஞ்சையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 12 வயது சிறுவன் போக்சோவில் கைது..!! Apr 21, 2022 போச்சோ தஞ்சாவூர் தஞ்சை: தஞ்சையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 12 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான். சிறுமி கர்ப்பமாகி குழந்தை பிறந்த நிலையில் கைதான சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து