தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். மன்னம்பூந்தலில் விசிக, மார்க்சிஸ்ட், திக, திவிக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   

Related Stories: