தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் பாஜக உறுப்பினர்களின் செயல்பாடு போல் இருப்பதாக கூறி தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Related Stories: