புதுச்சேரி முதல்வர் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் தெரிவித்தார். புதுச்சேரிக்கு தனியாக துணைநிலை ஆளுநரை நியமித்து தேவையான நிதியை வழங்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்தார்.   

Related Stories: