திருச்சி - கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை மே 15-ம் தேதி முதல் தொடங்குகிறது இண்டிகோ நிறுவனம்

திருச்சி: திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை மே 15-ம் தேதி முதல் இண்டிகோ தொடங்குகிறது. திருச்சியில் இருந்து குவைத்துக்கு வாரம் ஒரு முறை ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை மாதம் முதல் விமானத்தை இயக்குகிறது.

Related Stories: