பாக். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம்: பாக். சட்டத்துறை அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. இன்று வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஒருவர் கூட வராததால் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என பாக். சட்டத்துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி கூறியுள்ளார்.

Related Stories: