கரூர் ஜவகர் பஜாரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

கரூர்: கரூர் ஜவகர் பஜாரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலையில் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: