திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பிலான காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பிலான காலணி பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பொலகுப்பதில் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் காலணி பூங்கா அமைய உள்ளது.   

Related Stories: