உலகம் நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 4 வீரர்கள் பலி Mar 19, 2022 அமெரிக்க இராணுவம் நார்வே ஒஸ்லோ: நார்வே நாட்டில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்