கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்

கச்சத்தீவு: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. அந்தோணியார் கோயில் விழாவில் 100 தமிழர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டு படகு புறப்பட்டன.

Related Stories: