உலகம் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரின் காவல் நீட்டிப்பு Mar 10, 2022 யாழ். சிறை கொழும்பு: யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரின் காவல் 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி கைதான 22 மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அவர்கள் காவலை ஊர்க்காவல் துறை நீட்டித்துள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க