தமிழகம் தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 5 செ.மீ. மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் Mar 07, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 5 செ.மீ. மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுக்கூர், சிதம்பரத்தில் தலா 4, அதிராம்பட்டினம், மன்னார்குடி, அண்ணாமலைநகரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் (ஜூன் 10) பாடப்புத்தகம் தரப்படும்: பள்ளி கல்வித்துறை
நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்: துரை வைகோ எம்.பி., பேட்டி
எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவதூறாக பேசிய பாஜவுடன் இன்னும் உறவு வைக்க எஸ்.பி.வேலுமணி விரும்புவது ஏன்? செல்வப்பெருந்தகை கேள்வி
ரெட் பிக்ஸ் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர் பெண்களைப்பற்றி இழிவான கருத்தை தொகுத்து வழங்கி உள்ளீர்களே மனசாட்சி இல்லையா? எழும்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் அடுக்கடுக்கான கேள்வி
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு