இந்தியா பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி Mar 05, 2022 பிரம்மோக்கள் அந்தமான்: இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. நாட்டின் ராணுவ ஆராய்ட்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!