தேவகோட்டை நகராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெறவில்லை

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சியில் தேர்தல் அதிகாரி உடல் நல குறைவால் வராததால் மறைமுக தேர்தல் நடைபெறவில்லை. மாற்று அதிகாரி முன்னிலையில் காலை 11.30 மணிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories: