உலகம் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க ஜெர்மனி ஒப்புதல் Feb 27, 2022 ஜெர்மனி உக்ரைன் பெர்லின்: உக்ரைனுக்கு ஆயிரம் டாங்கர் எதிர்ப்பு ஆயுதம், 500 ஸ்டிங்கர் ஏவுகணைகளை வழங்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. 2,000 இயந்திரத் துப்பாக்கிகள், 3,800 டன் எரிபொருள் வழங்க பெல்ஜியம் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்