உலகம் முதலாவதாக என் உயிருக்கு ரஷ்ய படைகள் குறி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு Feb 25, 2022 உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைன்: முதலாவதாக என் உயிருக்கு ரஷ்ய படைகள் குறிவைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். தனது குடும்பத்தை 2வதாக எதிரிகள் குறிவைத்துள்ளனர்; உக்ரைன் அரசியல் தலைமையை அழிக்க சதி தீட்டப்பட்டுள்ளது என்று அதிபர் தெரிவித்தார்.
நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி அதிபர் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நிரூபணம்: ஜூலை 11ம் தேதி தண்டனை அறிவிப்பு