பள்ளிகள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் ஒன்றிய கல்வி அமைச்சக இணை செயலாளர்..!!

டெல்லி: பள்ளிகள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய கல்வி அமைச்சக இணை செயலாளர் வெளியிட்டார். அதன்படி ஆசிரியர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். குழு செயல்பாடு, விளையாட்டு உள்ளிட்டவைகளை அனுமதிப்பது தொடர்பாக மாநிலங்கள் முடிவெடுக்கலாம். பள்ளிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories: