மநீம 8ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், திண்டுக்கல், மதுரை, கடலூர் மாநகராட்சிகள், திருவத்திபுரம், கம்பம், காரைக்குடி, சிவகங்கை, நாமக்கல், திருக்கோயிலூர், சங்கரன்கோவில், கொல்லங்கோடு, பண்ருட்டி நகராட்சிகள், சோழவந்தான், பரமத்தி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் போட்டியிடும் 100 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மநீம கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: