நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

சென்னை :தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது . மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்யலாம்.

Related Stories: