கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை

கச்சத்தீவு: கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: