கோவை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 2001 முதல் 2011 வரை வீரபாண்டி பேரூராட்சி தலைவராக இருந்த ஜெயராமன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: