இந்திய ஆட்சிப் பணியில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தொடரும்: திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்

சென்னை: இந்திய ஆட்சிப் பணியில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தொடரும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார். மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய எதையும் தமிழகமும், திமுகவும் ஏற்றுக் கொள்ளாது என்றும் திமுக எம்.பி. கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: