பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை: முதலமைச்சர் உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒருசில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கிய பொருட்கள் குறைபாடு இருந்ததாக புகார்கள் வந்ததையடுத்து, பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் புகார் எழக் காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்மந்தப்பட்ட நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கவும் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.    

Related Stories: