எட்டாக்கனியாக மாறும் ஆபரணத் தங்கத்தின் விலை!: சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.36,704க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.36,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ.4,588க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.68.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: