உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!!

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 2வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. உத்திரப்பிரதேசத்துக்கான 2ம் கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலுள்ள 41 பேரில் 16 பேர் பெண்கள் ஆவர். ஏற்கனவே 50 பெண்கள் உள்பட 125 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

Related Stories: