புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வயிற்றுப்போக்கால் 6 வயது சிறுமி உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள வேலூர் குடியிருப்பில் வாந்தி, வயிற்றுப்போக்கால் 6 வயது சிறுமி உயிரிழந்தார். விராலிமலை பகுதியில் வாந்தி, பேதியால் 6 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Related Stories: