ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 131 புள்ளிகள் அதிகரித்து 61,440 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131 புள்ளிகள் அதிகரித்து 61,440 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34 புள்ளிகள் அதிகரித்து 18,342 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.     

Related Stories: