நாட்டின் கலாச்சார வான்வெளி, அதன் பிரகாசமான நட்சத்திரத்தை இழந்துவிட்டது: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்

டெல்லி: புகழ்பெற்ற கதக் நடன கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டின் கலாச்சார வான்வெளி, அதன் பிரகாசமான நட்சத்திரத்தை இழந்துவிட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.  

Related Stories: