விளையாட்டு ஆஷஸ் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி Jan 16, 2022 சாம்பல் இங்கிலாந்து ஆஷஸ் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டென்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்