திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் பலி..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் மீனாட்சி என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டியதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனாட்சி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

Related Stories: