விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவித்தார்.

Related Stories: