வர்த்தகம் சென்செக்ஸ் 759, நிஃப்டி 215 புள்ளிகள் சரிவு Jan 06, 2022 சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 759 புள்ளி சரிந்து 59,464 புள்ளிகளில் வணிகமானது, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 215 புள்ளிகள் குறைந்து 17,709 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை