அரசியல் ஜனவரி 12ல் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி: தமிழிசை Jan 04, 2022 பிரதமர் மோடி புதுச்சேரி தேசிய இளைஞர் தின விழா தமிழ் சாடி புதுச்சேரி: ஜனவரி 12ல் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி புதுச்சேரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை; குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை
பாஜவை நம்பி மோசம்போன தமாகா நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூட்டணி கட்சிகள் புகார்: மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக முடிவு?
காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர் விலகல்; பூரி தொகுதிக்கு மாற்று வேட்பாளர் அறிவிப்பு: ஒடிசா அரசியலில் பரபரப்பு
பாஜவுக்கு ₹52 கோடி நன்கொடை கொடுத்த சீரம் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களுக்கு மாரடைப்பு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்த இடஒதுக்கீடு சலுகைகளை பறிக்க காங். விரும்புகிறது: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் ராஜினாமா: கட்சி நிர்வாகிகளிடமே கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம் : திமுக
“வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்