வர்த்தகம் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 87,751 புள்ளிகளில் வர்த்தகம் Dec 28, 2021 மும்பை பங்குச் சந்தை மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 87,751 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 17,194 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை