விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 3-0 என கைப்பற்றியது ஆஸ்திரேலியா Dec 28, 2021 ஆஸ்திரேலியா சாம்பல் இங்கிலாந்து ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஏற்கனவே 2 போட்டிகள் வென்றிருந்த ஆஸ்திரேலிய அணி 3-வது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!