குஜராத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

குஜராத்: குஜராத் மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இதுவரை 30 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: