சென்னை போலீஸ் பாதுகாப்பு வைத்து திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு அனுமதி தர முடியாது.: அமைச்சர் சேகர்பாபு Dec 18, 2021 கிரிவலம் திருவண்ணாமலை அமைச்சர் சேகர்பாபு சென்னை: போலீஸ் பாதுகாப்பு வைத்து திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு அனுமதி தர முடியாது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கிரிவலப்பாதை விவகாரத்தில் போலீஸ் பாதுகாப்பு இருந்தால் தொற்று கட்டுப்படுத்த இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்