சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாடு அலுவலகம் முன் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகாசி: சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாடு அலுவலகம் முன் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: