நெல்லை மாநகரில் இன்று முதல் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்: காவல் ஆணையர் அறிவுறுத்தல்

நெல்லை: நெல்லை மாநகரில் இன்று முதல் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் செந்தாமரை தெரிவித்துள்ளார். மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றி திரிவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: