விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள்: லெப்டினன்ட் ஜெனரல் அருண்

குன்னூர்: விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள் என லெப்டினன்ட் ஜெனரல் அருண் பேசினார். குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் என தெரிவித்தார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்த கிருஷ்ணசாமி, குமாருக்கு தலா ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: