மலையாள நடிகர் மம்முட்டி, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் ரஜினிக்கு வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினியின் 72-வது பிறந்தநாளை ஒட்டி மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் தங்கள் டிவிட்டர் வாயிலாக நடிகர் ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: