தமிழகம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு Dec 10, 2021 நீலகிரி பிபு தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி திருமங்கலத்தில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை: தேர்தல் நடத்தை விதிமுறையால் பாதி சேல்ஸ் ‘கட்’
இடைப்பாடியில் 88 மி.மீட்டர் பதிவு: சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக இடி, மின்னலுடன் கனமழை: வாழை, நெற்பயிர்கள் நாசம்
விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு!!
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள நம் விருந்தினர்களை நம் மக்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்: முதலமைச்சர் பதிவு
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் வேலை நேரம் குறைப்பு… இனி 8 மணி நேரம் தான் : சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு!!
விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்