மேட்டூர் அருகே மளிகை கடையில் காலாவதியான குளிர்பானம் கண்டுபிடிப்பு: அதிகாரிகள் கடைக்கு சீல்

சேலம்: மேட்டூர் அருகே காலாவதியான குளிர்பானம் அருந்திய 2 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெரிய தண்டாவில் உள்ள மாளிகைக் கடையில் காலாவதியான குளிர்பானம் விற்றது தெரியவந்துள்ளது. காலாவதியான 8 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

Related Stories:

More