உலகம் உத்திரபிரதேசத்தில் காணாமல் போன யோகினி சிலை லண்டனில் மீட்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 07, 2021 லண்டன் உதுராள் லண்டன்: உத்திரபிரதேசம் மாவட்டம் லோகாரி கிராமத்தில் இருந்து காணாமல் போன ஆட்டுத் தலையுடன் கூடிய யோகினி சிலை, லண்டனில் ஏலம் விட முயன்ற நிலையில் மீட்கப்பட்டது. இந்த சிலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
10 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு!: மக்கள் தொகையை பெருக்க அதிபர் புதின் அதிரடி அறிவிப்பு..!!
சீனாவில் பிறப்பு விகிதம் கடும் சரிவு!: அதிக குழந்தை பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி.. சீன அரசு அதிரடி அறிவிப்பு..!!
உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் குரங்கம்மை; 35,000 பேர் பாதிப்பு!: தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரிப்பு.. WHO எச்சரிக்கை..!!