திருவள்ளூரில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, கத்தி, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: