ஒமிக்ரான் பரவல் - எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ்

டெல்லி: ஒமிக்ரான் வகை கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஒமிக்ரான் காரணமாக பிப்ரவரியில் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என கூறுகின்றனர். ஒன்றிய அரசு தனது நிலை குறித்து தெரிவிக்குமாறு வி.சி.க எம்.பி ரவிக்குமார் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Related Stories:

More